அரச ஊழியர்கள் 5 வருடத்திற்கொரு தடவை தோற்றவேண்டிய பரீட்சைக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது

0
204

ஒரு அரச கரும மொழிக்கு மேலதிகமாக தேர்ச்சியை பெற்றுக்கொள்ளும் பொருட்டு ஊக்குவிப்பு கொடுப்பனவை பெறும் அரச ஊழியர்கள் 5 வருடத்திற்கொரு தடவை தோற்றவேண்டிய பரீட்சைக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.

விண்ணப்ப படிவத்தினை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்யவும்

குறிப்பு: இப் பரீட்சைக்கு தோற்ற விரும்பும் யாழ் மாவட்டத்திலுள்ள அரச உத்தியோகத்தர்கள் சிங்கள மொழியினைக் கற்க (எழுத்து, பேச்சு, செவிமடுத்தல் மற்றும் வாசிப்பு) விரும்பின்  076 7390904 எனும் Viber இலக்கத்திற்கு உங்கள் விபரங்களை அனுப்பி வைக்கவும்.