அவதானத்துடன் மஞ்சளை கொள்வனவு செய்யுமாறு கோரிக்கை

0
44

பொது மக்கள் மஞ்சளை கொள்வனவு செய்யும் போது அவதானத்துடன் செயற்படுமாறு கோரிக்கை விடுக்கப்டப்பட்டுள்ளது.

நுகர்வோர் விவகார அதிகார சபை இதனை தெரிவித்துள்ளது.

பற்றாக்குறை காரணமாக சந்தையில் செயற்கை மஞ்சள் கிடைப்பது அதிகரித்து வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.