இலங்கையின் பல பாகங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யலாம்

0
19

இன்றைய தினம் மேல்,சப்ரகமுவ,மத்திய மற்றும் தென் மாகாணங்களின் சில பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பொழிய கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனை தெரிவித்துள்ளது.