இலங்கையில் ஒரே பிரசவத்தில் 5 பெண் குழந்தைகளை பெற்றெடுத்த தாய்…

0
79

தாயொருவர் ஒரே பிரசவத்தில் 5 குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார்.

கொழும்பு டி சொய்சா வைத்தியசாலையிலேயே குறித்த 5 குழந்தைகளும் பிறந்துள்ளன.

குழந்தைகள் மற்றும் தாயார் நலமுடன் உள்ளதாகவும் பிரசவிக்கப்பட்ட 5 குழந்தைகளும் பெண் பிள்ளைகள் எனவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.