இலங்கையில் வாங்கிய கடனை திருப்பி செலுத்தாத குடும்பம் ஒன்று வீட்டுக்குள் அடைத்து வைப்பு

0
64

நீர்கொழும்பு-பெரியமுல்ல பகுதியில் உள்ள 03 பேர் அடங்கிய குடும்பம் ஒன்று வீட்டிற்குள் வைத்து பூட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாங்கிய கடனை செலுத்தாமையால் இந்த நிலை நேர்ந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் நேற்றையதினம் (3) இடம்பெற்றுள்ளதாக மேலும் அறியமுடிகிறது.