இலங்கை ஜனாதிபதியின் திட்டம் தொடர்பில் நினைவூட்டிய பிரதமர்

0
14

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக முதன்முறையாக முப்படையினரை பயன்படுத்தி தனிமைப்படுத்தல் திட்டமொன்றினை முன்னெடுத்த ஒரே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

மஹியங்கனை பகுதியில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.