உயர்தரப் பரீட்சை மீள் பரிசீலனை பெறுபேறுகள் இணையத்தில் வெளியிடப்பட்டது

0
84

https://www.doenets.lk/examresults2019ஆம் ஆண்டு இடம்பெற்ற க.பொ.தராதர உயர்தரப் பரீட்சையின் மீள் பரிசீலனை பெறுபேறுகள் தற்போது கல்வியமைச்சின் இணையத்தளத்தில் வௌியிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாடளாவிய ரீதியில் மொத்தமாக 61248 பேர் உயர்தர பரீட்சையின் விடைத்தாள் மீள் பரிசீலனைக்காக விண்ணப்பித்துள்ளனர்.

பெறுபேறுகள் குறித்து மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்ள கீழுள்ள தொலைபேசி இலக்கங்களுக்கு அழைக்கவும்

011-2784208
011-2784537
011-3188350
011-3140314
1911