ஊர்காவற்துறை தேர்தல் முடிவு இதோ… வீணை முன்னிலை

0
467

ஊர்காவற்துறை தொகுதியில் ஈழமக்கள் ஜனநாயக் கட்டி 6,389 வாக்குகளையும், இலங்கை தமிழ் அரசுக் கட்சி 4,432 வாக்குகளையும், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 1,276 வாக்குகளையும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி 79 வாக்குகளையும் பெற்றுள்ளன.