என்ன ஆண்ட்ரியா இதெல்லாம்..? என கேள்வி கேட்க வைக்கும் அளவுக்கு படம் வெளியிட்ட ஆண்ட்ரியா

0
35

தமிழ் சினிமாவில் சர்ச்சை நாயகியாக வலம் வருபவர் ஆண்ட்ரியா(andrea). பாடகியாக அறிமுகமாகி தற்போது ஹீரோயினாக கலக்கிக் கொண்டிருக்கிறார். சினிமாவில் எந்த ஒரு கதாபாத்திரம் அழுத்தமாக இருந்தாலும் அனைத்து இயக்குனர்களுக்கும் ஆண்ட்ரியா தான் முதல் சாய்ஸ். கதாப்பாத்திரத்தின் தன்மை கருதி அவரை நடிக்க வைப்பார்கள்.

அந்த வகையில் தனுஷ் நடிப்பில் வெளியான வடசென்னை படத்தில் அமீருடன் நெருக்கமான காட்சியின்போது மேலாடை இல்லாமல் நடித்து சர்ச்சையை கிளப்பினார். அதுமட்டுமில்லாமல் சித்தார்த்துடன் நடித்த அவள் படத்தில் அவருடன் நெருங்கிய படுக்கையறை காட்சியில் நடித்து பரபரப்பை ஏற்படுத்தினார். சமீபகாலமாக தமிழ் நடிகைகள் பலரும் கவர்ச்சியாக நடிக்க வெப் சீரியஸில் களம் இறங்கி இருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ரசிகர்களை வெளியேற்றும் விதமாக தனது முழு முதுகு தெரிவது போன்று வெளியிட்டுள்ள புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.