கண்டி மாவட்ட தபால் மூல முடிவுகள்

0
22

2020 ஆம் ஆண்டிற்கான பொது தேர்தலின் கண்டி மாவட்ட தபால் மூல முடிவுகள் வெளியாகியுள்ளன.

அதனடிப்படையில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன வெற்றிப் பெற்றுள்ளது.

போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 35302
ஐக்கிய மக்கள் சக்தி – 8511
தேசிய மக்கள் சக்தி – 2935
ஐக்கிய தேசிய கட்சி -1409