முருகேசு சண்முகம் – கந்தரோடை, சண்டிலிப்பாய்..

0
14

அருளானந்த பிள்ளையார் கோயிலடி, கந்தரோடையை பிறப்பிடமாகவும், கல்வளை சண்டிலிப்பாயை வசிப்பிடமாகவும் கொண்ட முருகேசு சண்முகம் ( 12.07.2020 ) ஞாயிற்றுக்கிழமை இறைபதமடைந்தார். அன்னார் நாகேஸ்வரியின் அன்புக் கணவரும் சத்தியவதனி பிறேமவதனி, சத்தியசீலன் காலஞ்சென்ற ஜெயவதனி, ஜெயசீலன் காலஞ்சென்ற கேமவதனி, உதயசீலன் ஆகியோரின் தந்தையும் சந்திரரட்ணம், பாஸ்கர், குமுதினி, மனோகரன், திருமகள், குகதாஸ், மேகலா ஆகி யோரின் மாமனாரும் மற்றும் பேரப்பிள்ளைகளின் பேரனுமாவார். அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (13.07.2020) திங்கட்கிழமை மதியம் 12.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைகளுக்காக சங்கன்புல இந்துமயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல்: குடும்பத்தினர் 077 360 3804,

+336 6162 4856 (பிரான்ஸ்)