காலி மாவட்டம் ஹினிதும தேர்தல் தொகுதிக்கான முடிவுகள்

0
45

காலி மாவட்டம் ஹினிதும தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வௌியாகியுள்ளன.

அதன்படி, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன பாரிய வெற்றியை பதிவு செய்துள்ளது.

போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 50,395
ஐக்கிய மக்கள் சக்தி – 16,587
தேசிய மக்கள் சக்தி – 2,524
ஐக்கிய தேசிய கட்சி – 2,118