கேஸ் சிலிண்டர் விலை அதிகரிப்பு?

0
11
50 / 100

சமையல் எரிவாயுவின் விலை அடுத்த வாரத்திற்குள் அதிகரிக்கப்படும் சாத்தியம் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அந்த வகையில் 420 ரூபா அதிகரிப்பை கேஸ் நிறுவனங்கள் அமைச்சிடம் கடந்த வருடத்தில் கோரியிருந்தன.

இந்த நிலையில் தற்போது 600 ரூபா விலை உயர்வை கோரியிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் விலை அதிகரிப்பிற்கான அனுமதி வழங்கப்படும் பட்சத்தில் கேஸ் சிலிண்டரின் விலை 1540 ரூபாவிலிருந்து 2140 ரூபாவாக அதிகரிக்கப்படலாம் என்று கூறப்படுகின்றது.