சங்குப்பிட்டி வீதியில் டிப்பர் – மோட்டர்சைக்கிள் விபத்து… பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலி…

0
10

டிப்பர் – மோட்டர்சைக்கிள் விபத்தில் பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்

தனங்கிளப்பு சந்தியில் இருந்து சங்குப்பிட்டி வீதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

விபத்தில் உயிரிழந்த பெண் இன்னும் அடையாளம் காணப்படவில்லை.

சம்பவம் தொடர்பில் மேலதிக தகவல் இதுவரையில் வௌியிடப்படவில்லை,

இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.