செய்தி வாசித்துக் கொண்டிருந்தபோது யுவதியின் பல் கழன்று விழுந்தது!

0
23

நேரடி ஒளிபரப்பின் போது செய்தி வாசிப்பவரின் பல் விழுந்த சுவாரஸ்ய சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மரிச்சா படல்கோ என்ற செய்து தொகுப்பாளர் உக்ரேனிய தொலைக்காட்சி ஒன்றில் செய்தியை நேரடியாக ஒளிபரப்பிக் கொண்டிருந்தபோது, அவரது பல் விழுந்து உள்ளது. அந்த நேரத்தில் பெரும்பாலானவர்கள் பீதியடைந்திருக்கலாம் அல்லது சிரிப்பார்கள்.

ஆனால் படல்கோ பதற்றம் அடையவில்லை. அமைதியாக இருந்தார், விழுந்த பல்லை புத்திசாலித்தனமாக பிடித்தார். எதுவும் நடக்கவில்லை என்பது போல அவர் தொடர்ந்து வாசித்தார்.

 

View this post on Instagram

 

A post shared by Марічка Падалко (@marichkapadalko) on