ஜனாதிபதியும் சற்றுமுன்னர் தனது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றினார்

0
11

09 ஆவது நாடாளுமன்ற தேர்தலிற்கான வாக்கு பதிவு நடவடிக்கைகள் விறுவிறுப்பாக இடம்பெற்றுவரும் நிலையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும் வாக்களித்துள்ளனர்.

சமய நடவடிக்கையின் பின்னர் நுகோகொடை மிரிஹான பகுதியில் குடும்ப சகிதம் சென்று அவர் தனது வாக்கினை பதிவு செய்துள்ளார்.