திருகோணமலை மாவட்டத்திற்கான விருப்பு வாக்குகளின் முழுமையான விபரங்கள்

0
763

2020 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலுக்கான திருகோணமலை மாவட்டத்திற்கான விருப்பு வாக்கு விபரங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.

அதன் அடிப்படையில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கு 8 ஆசனங்களும் ஐக்கிய மக்கள் சக்திக்கு 4 ஆசனங்களும் கிடைக்கப் பெற்றுள்ளது.

இதன் அடிப்படையில் திருகோணமலை மாவட்டத்திற்கான அதிக விருப்பு வாக்குகளை பெற்று பாராளுமன்றத்திற்கு தெரிவானோர் விபரம் பின்வருமாறு,

ஐக்கிய மக்கள் சக்தி

எஸ்.எம் தௌபீக் – 43, 759

இம்ரான் மஹ்ரூப் – 39,029 ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன

கபில நுவன் அத்துகோரல – 30, 056

இலங்கை தமிழரசு கட்சி

ஆர்.சம்பந்தன் – 21, 422