தேங்காய்க்குள் ஹெரோயின்… மக்களே எச்சரிக்கை

0
29

தேங்காய்க்குள் மறைத்து வைத்து ஹெரோயின் கடத்த முயன்ற குற்றச்சாட்டில் ஐவர் க‍ைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இந்த ஐந்து சந்தேக நபர்களையும் தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் பின்னாடுவா வெளியேறும் இடத்தில் மொராகாஹேனா பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்களிடமிருந்து 500 கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது.

இவ்வாறு கைதுசெய்யப்பட்ட ஐந்து பேரில் இரண்டு பெண்களும் உள்ளடங்குவர்.