தேர்தல் முடிந்த உடனேயே தமிழ்த் தேசிய முன்னணியின் அதிரடி நடவடிக்கை

0
309

தமது சொந்த நிலங்களுக்கு திரும்பமுடியாமல் அடிப்படை வசதிகளற்று மயிலிட்டியேச்சேர்ந்த 57 குடும்பங்கள் மல்லாகம் நீதவான் முகாமில் நீண்டகாலமாக தங்கியிருக்கின்றனர்.

தமிழ்த் தேசிய முன்னணியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் திரு.கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் திரு.செல்வராஜா கஜேந்திரன், சட்ட ஆலோசகர் திரு.காண்டீபன் ஆகியோர். அவர்களது சந்தித்து பிரச்சினைகளை கேட்டறிந்து கொண்டார்கள்.

எதிர்வரும் வாரங்களில் இந்த அணி வன்னி மற்றும் கிழக்கு நோக்கி நகர்ந்து மக்களைச்சந்திக்கவிருக்கின்றது.