தேர்தல் முடிவுகளை அறிவதற்காக யாழ் மத்திய கல்லூரியில் ஆதரவாளர்களுடன் குவிந்துள்ள வேட்பாளர்கள் (படங்கள்)

0
117

யாழ் மத்திய கல்லூரியில் இன்று காலை வாக்கு எண்ணும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு முதலாவது அறிவிப்பு யாழ் தெரிவத்தாட்சி அலுவலரினால் மதியம் 2.00 மணிக்கு ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பு செய்யப்பட்டது.

இந்நிலையில் கட்சி வேட்பாளர்கள், அனுமதிக்கப்பட்ட செயற்பாட்டாளர்கள் ஆகியோர் பெறுபேற்றுக்காக மத்திய நிலையத்தில் காத்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.