த.தே.கூட்டமைப்புக்கு சர்வதேச தடை – வெளியான அதிரடி அறிவிப்பு

0
4631

பிரித்தானியாவில் உள்ள தமிழர்கள், ஜேர்மனி, பிரான்ஸ் மற்றும் சுவிஸ் பொதுமக்கள் ஒரு அறிவித்தலை ஏகமனதாக விடுத்துள்ளார்கள். அது என்னவென்றால் சுமந்திரன் அங்கம் வகிக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு தமிழர்களால் சர்வதேச தடை விதிக்கப்படுகிறது என்பது தான்.

சுமந்திரனின் செயல்பாட்டால் சர்வதேசமெங்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு தடை விதிக்கப்படுகிறது. இதைத்தாண்டி சர்வதேசம் எங்கும் வாழும் மக்களுக்கு சுமந்திரனின் அரசியல் அல்லது சுமந்திரனை பற்றி புகழாரம் பாடும் எவரும் தமிழர் அரசியலில் இருக்க முடியாது. மக்களை முட்டாளாக்க எண்ணிய சுமந்திரனும் சுமந்திரனின் கூட்டாளிகளும் தமிழர் அரசியலில் வக்கற்றவர்கள் என்பதை செயலில் காட்டுவோம்.

சுமந்திரனுக்கு சார்பாக யார் அரசியல் பேசினாலும் அவரையும், அவர் அரசியலையும் எதிர்ப்போம். சுமந்திரனுக்கும் சுமந்திரனை சான்றோரும் தமிழருக்கு அரசியல் செய்ய தமிழ் மக்கள் தடை விதித்துள்ளார். மீறினால் பின் விளைவுகளை சந்திக்க நேரிடும். இதற்காக எதையும் சந்திக்க தமிழ் இளையோர் தயாராக இருக்கிறோம். இந்த துரோகியைதமிழ் அரசியலில் இருந்து அடித்து விரட்டும் வரை தடை நீட்டிக்கப்படுகிறது. இவ்வாறு உலகில் வாழும் பல தமிழர்கள், இளையோர்கள் அறிவித்தலை வெளியிட்டு வருகிறார்கள்.

ஆனால் தமிழர் உரிமைக்காக போராடுகிறோம் என்று கூறும் எந்த ஒரு அமைப்பும், இதுவரை கண்டனம் வெளியிடாத நிலையில். தமிழர்களே களம் இறங்கியுள்ளமை குறிப்பிடத்தக்க விடையம் ஆகும்.