நேற்று கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் விபரம்

0
7

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 2989 ஆக அதிகரித்துள்ளது.

நேற்றைய தினம் மூவர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியதை அடுத்து இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

பிரித்தானி, ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் குவைட்டில் இருந்து வந்த மூவரே இவ்வாறு கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளனர்.

இதுவரையில் 2842 பேர் பூரண குணமடைந்துள்ளதுடன் 135 தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.