பிரதமர் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

0
25

தேர்தல் பிரசார நடவடிக்கைகளின் ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணி வேட்பாளர்கள் அனைவரும் சுகாதார வழிமுறைகளை பின்பற்றி செயற்படுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

மேலும், எதிர்க்கட்சி உறுப்பினர்களும் ஜனாதிபதியின் சிறந்த வேலைத்திட்டங்களை பாராட்டி வருவதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மேலும் தெரிவித்தார்.

மாத்தறை-முலடியன பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.