பிரபல குணச்சித்திர நடிகர் ஜெயப்பிரகாஷ் ரெட்டி மாரடைப்பால் மரணம்

0
9

பிரபல தெலுங்கு திரையுலகின் குணச்சித்திர நடிகரான ஜெயப்பிரகாஷ் ரெட்டி சற்றுமுன் மாரடைப்பால் உயிரிழந்தார்.

இவர், தமிழில் உத்தமபுத்திரன், ஆஞ்சநேயா, ஆறு, வில்லன், உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். உத்தமபுத்திரன் படத்தில் தன் காமெடியால் ரசிகர்களை ரணகளப்படுத்தியவர்.

இவரின் மரணத்தை அறிந்த திரையுலகினர்கள், ரசிகர்கள் பலரும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.