பிரேசிலில் சடுதியாக அதிகரித்து வரும் கொரோனா மரணங்கள்..!

0
10

பிரேசிலில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்வர்களின் எண்ணிக்கை 05 மில்லியனாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இங்கு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 55 இலட்சத்து 2,357 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

அதேபோல் கொரோனா தொற்றால் 01 இலட்சத்திற்கும் அதிகமானோர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.