புதிய முறையில் கல்வி கற்கும் இலங்கை பாடசாலை மாணவர்கள்

0
217

இலங்கை பாடசாலைகளில் மாணவர்கள் தகத செயற்பாடுகளில் ஈடுபட்டுவரும் புகைப்படங்கள் கடந்த சில தினங்களாக சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகின்றது.

அப் புகைப்படங்களை பார்வையிட்ட சமூக ஆர்வலர்களும், புத்தியீவிகளும் தமது கடுமையான விமர்சனங்களையும் முன்வைத்துவரும் நிலையில் பாடசாலை சமூகம் மாணவர்களது ஒழுக்கத்தில் கடுமையாக கவனம் செலுத்தவேண்டும் என்றும் வலியுறுத்துகின்றனர்.