மற்றுமொரு விசேட விசாரணைப் பிரிவு CID இன் கீழ் கொண்டுவரப்படுகின்றது

0
10

சட்டவிரோதமாக சேகரிக்கப்பட்ட சொத்துக்கள் மற்றும் அறிவுசார் சொத்துக்கள் குறித்த குற்றங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட விசேட விசாரணை பிரிவை குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.

இது தொடர்பிலான சுற்றறிக்கை பதில் காவல்துறைமா அதிபரினால் வெளியிட்டுள்ளதாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.