மழையுடனான காலநிலை… இரு வான்கதவுகள் திறப்பு

0
15

மத்திய மலைநாட்டு பகுதியல் பொழியும் மழையுடனான காலநிலை காரணமாக மஹாவெலி கங்கையின் நீர் மட்டம் உயர்வடைந்துள்ளது.

இந்நிலையில் பொல்கல்ல நீர் தேக்கத்தின் இரு வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளது.

இன்று காலை இவ்வாறு வான் கதவுகள் திறக்கப்பட்டதாக மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.