முக்கிய அறிவிப்பு : இலங்கையில் புதிய நடைமுறை

0
8

இலங்கை மக்கள் இனி வெளியில் செல்லும்போது மாஸ்க் அணிந்து செல்வதுடன், பேனா ஒன்றையும் எடுத்து செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வெளியில் சேவை பெற்றுக்கொள்ளும் போது அங்குள்ள லொக் புத்தகத்தில் தகவல் பதிவு செய்வதற்காக பேனா ஒன்றை வீட்டில் இருந்து கொண்டு செல்லுமாறு பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் மேலும் அனைத்து வர்த்தக நிலையங்கள் மற்றும் இடங்களில் புதிதாக ஒருவர் செல்லும் போது தகவல்களை பதிவு செய்து கொள்ளும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமையினால்

உங்களுக்கு என்று ஒரு பேனா வைத்திருப்பது பாதுகாப்பானதாக இருக்கும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.