திருமதி சிவபாதம் தனலட்சுமி, அச்சுவேலி(பிறந்த இடம்) கோப்பாய்

0
13

யாழ். அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், கோப்பாயை வதிவிடமாகவும் கொண்ட சிவபாதம் தனலட்சுமி அவர்கள் 13-07-2020 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்ற கிட்ணபிள்ளை, பூரணம் தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்ற தம்பிமுத்து சிவபாதம் அவர்களின் அன்பு மனைவியும், நாகராஜா(இலங்கை), காலஞ்சென்ற கணேசமூர்த்தி, பரமேஸ்வரி(இலங்கை), இந்திராதேவி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும், ஆனந்தகுமாரி(சுவிஸ்), விஜியகுமாரி(இலங்கை), பிறேமாவதி(பிரான்ஸ்), விக்கினேஸ்வரன்(சுவிஸ்), கருணாதேவி (அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு தாயாரும், தர்மராஜா(சுவிஸ்), நித்தியானந்தன்(இலங்கை), சதீஸ்குமார்(பிரான்ஸ்), சிந்துஜானி(சுவிஸ்), திருமூலன்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மாமியாரும், கஜானா(சுவிஸ்), பிரியங்கா(அவுஸ்திரேலியா), டருணி(இலங்கை), பிரனதி(பிரான்ஸ்), சமிதா(பிரான்ஸ்), லக்சிகன்(சுவிஸ்), லோஜிகா(சுவிஸ்), அமரதாஸ்(கட்டார்) ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியை 14-07-2020 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் ந.ப 12:00 மணியளவில் இருபாலை கிழக்கு நொச்சிக்காடு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

ஆனந்தகுமாரி – மகள்: +41789074700

விஜியகுமாரி – மகள் : +94766609891

பிறேமாவதி – மகள்: +33646720745

விக்கினேஸ்வரன் – மகன் : +41799403334

கருணாதேவி – மகள்: +61470318072