திருமதி இராசலட்சுமி சின்னத்தம்பி – கந்தர்மடம், அளவெட்டி Toronto – Canada

0
9

யாழ். கந்தர்மடத்தைப் பிறப்பிடமாகவும், அளவெட்டி, கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட இராசலட்சுமி சின்னத்தம்பி அவர்கள் 09-07-2020 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்ற சின்னத்துரை, மீனாட்சி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற பொன்னையா, காமாட்சி தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற சின்னத்தம்பி அவர்களின் அன்பு மனைவியும், சுப்பிரமணியம்(ஜேர்மனி), பாக்கியசரோஜினிதேவி(கனடா), தேவிகாராணி(கனடா), சித்திரவடிவேல்(கனடா), தங்கவடிவேல்(கனடா), ஆனந்தவடிவேல்(கனடா), வசந்தநாயகி(கனடா), றஞ்சிதமலர்(ஜேர்மனி), தயாநிதி(ஜேர்மனி) ஆகியோரின் அன்புத் தாயாரும், தவமணிதேவி(ஜேர்மனி), காலஞ்சென்றவர்களான நகுலேஸ்வரன், மகாலிங்கம், ரேவதி மற்றும் கலைரஞ்சினி(கனடா), ஜெயந்தி(கனடா), றங்கநாதன்(கனடா), அருள்குமார்(ஜேர்மனி), கெங்காதரன்(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மாமியாரும், தர்ஷ்சனா, மிதிலன், நிலோக்சனா(நிலா)- அயோமா, மரோஷன்- சூசன், சுகன்யா- ரூஜன், சுரேசன், கோபிகன், நிவேதா, அபினாஷ், திலகாஷ், அஜீத்தா, சுகிரா ஆகியோரின் பாசமிகு அப்பம்மாவும், அருட்செல்வி- அஜந்தன், ஜனார்த்தன்- குர்ஜித், ஜதீஸ், மகார்த்தனன், நிலக்‌ஷன், றேணுஜா, அஜித், அஜினா, அனுஷன், விதுஷன், கர்ஷன் ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும், சோபியா, சஞ்ஜீ, ஏனியாஸ், ஏழினி, அமுதாப், சேயோன், செளமிதா, ஆரியன், கேலன் ஆகியோரின் பாசமிகு கொள்ளுப் பாட்டியும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தொடர்புகளுக்கு
மணியம் – மகன்Mobile : +4915224862706 தேவி – மகள்Mobile : +16472694301 ராணி – மகள்Mobile : +16479395342 செல்வம் – மகன்Mobile : +14162766884 தவம் – மகன்Mobile : +14167317522 ஆனந்தன் – மகன்Mobile : +16477098634 வசந்தி – மகள்Mobile : +14167047583 றஞ்சி – மகள்Mobile : +491782977799 தயா – மகள்Mobile : +4915734897489 நாகேந்திரம்(குமார்)Mobile : +94762097529