திருமதி செல்வராணி ஜெயரட்ணசிங்கம், சுழிபுரம் மேற்கு – கொழும்பு கனடா

0
11

யாழ். சுழிபுரம் மேற்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட செல்வராணி ஜெயரட்ணசிங்கம் அவர்கள் 12-07-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று கனடாவில் காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான இராசையா தையல்முத்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் கனகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற ஜெயரட்ணசிங்கம்(Retired Electrical Engineer) அவர்களின் அன்பு மனைவியும், சுதாகரன்(கனடா- Technician), சிவாகரன்(கனடா– Professional Electrical Engineer), சற்குணாகரன்(சிங்கப்பூர்–Financial Controller), கிருஷ்ணாகரன்(கொழும்பு- Accountant), ரகுகரன்(கொழும்பு- Engineer), ஜனனி(கனடா- Accounting Assistant) ஆகியோரின் பாசமிகு தாயாரும், தாட்ஷாஜினி, சுகந்தா(Financial Accountant), அனுஷியா, கௌஷிகா, தயான்(Civil Engineer) ஆகியோரின் அன்பு மாமியாரும், காலஞ்சென்ற செல்வம், ரட்ணகுபேரன்(கனடா), ராஜதுரை, ராஜசிங்கம், ராஜேந்திரன்(கனடா), காலஞ்சென்ற சற்குணம் ஆகியோரின் அன்புச் சகோதரியும், காலஞ்சென்றவர்களான ஜெயபாலசிங்கம், ஜெயராணி, ஜெயபத்மசிங்கம், ஜெயராஜசிங்கம், பஞ்சேத்திரன் மற்றும் ஜெயமனோகரன் ஆகியோரின் அன்பு மைத்துனியும், கஜே, ஷஜே, சுஜே, யஸ்வினி, யனுஷன், கேஷவ், கஜீஸ், தருணி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
சுதாகரன் – மகன்Mobile : +14166660526 சிவாகரன் – மகன்Mobile : +16477407768 சற்குணாகரன் – மகன்Mobile : +6581985940 கிருஷ்ணாகரன் – மகன்Mobile : +94770303296 ரகுகரன் – மகன்Mobile : +94759329914 ஜனனி – மகள்Phone : +12899802634