திருமதி வல்துறுத்தம்மா வேதநாயகம், நாரந்தனை Brampton – Canada

0
13

யாழ். நாரந்தனையைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ வசிப்பிடமாகவும் கொண்ட வல்துறுத்தம்மா வேதநாயகம் அவர்கள் 11-07-2020 சனிக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான சந்தியாப்பிள்ளை எலிசபெத் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான ஜோசவ் வேதநாயகம், அக்னஸ் தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற சேவியர் ஜெயானந்தன் வேதநாயகம் அவர்களின் அன்பு மனைவியும், அமலீதன், நொயல்றூபன் ஆகியோரின் அன்புத் தாயாரும், காலஞ்சென்றவர்களான சிறில், பூமணி மற்றும் ஜேட்றூட் ஆகியோரின் அன்புச் சகோதரியும், கெலன், காலஞ்சென்ற சிங்கராயர் ஆகியோரின் அன்பு மைத்துனியும், சிறோமி, றோஜி ஆகியோரின் அன்பு மாமியும், அவ்லின், ஏர்வின், ஜறின், டயலன், ஜெசிக்கா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார். அன்னாரின் நல்லடக்கம் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்: குடும்பத்தினர் தொடர்புகளுக்கு

அமலீதன் – மகன் : +19054582249 , +16472902295

நொயல்றூபன் – மகன் : +14168164284

ஜேற்றூட் – சகோதரி: +16479877551