வடக்கிற்கான புகையிரத சேவையில் பாதிப்பு

0
3

யாழ்தேவி தொடருந்து, அனுராதபுரம் – சாலியபுர பகுதியில் தடம்புரண்டுள்ளதால், வடக்கிற்கான தொடருந்து சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

தொடருந்து கட்டுப்பாட்டு மத்திய நிலையம் இந்த அறிவித்தலை விடுத்துள்ளது.

இந்த நிலையில், தொடருந்தினை மீள தடமேற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாவும் அந்த நிலையம் குறிப்பிட்டுள்ளது.