வடக்கு, வட மத்திய பலத்த காற்று வீசுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவிப்பு

0
7

நாட்டின் பல பகுதிகளில் மணித்தியாலத்திற்கு 60 கிலோமீற்றர் வேகத்தில் வீசுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வடக்கு, வட மத்திய, தென் மற்றும் மேல் மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் இடைக்கிடையே பலத்த காற்று வீசுமென திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.