வன்னி மாவட்டத்திற்கான தபால் மூல முடிவுகள்

0
61

2020 ஆம் ஆண்டிற்கான பொது தேர்தலின் வன்னி மாவட்டத்திற்கான தபால் மூல முடிவுகள் வெளியாகியுள்ளன.

அதனடிப்படையில் இலங்கை தமிழரசு கட்சி வெற்றி பெற்றுள்ளது.

போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,

இலங்கை தமிழரசு கட்சி – 4308
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 2771
ஐக்கிய மக்கள் சக்தி – 1811
தமிழ் மக்கள் தேசிய கூட்டணி -736
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி – 602