விஜய் டிவி பிக் பாஸ் சீசன் 4, இலக்கியா நிராகரிப்பு

0
8

பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியின் போட்டியாளர்களை வரிசைப்படுத்தி வருகிறது விஜய் டிவி, அடுத்த மாதம் பரபரப்பாக தொடங்கவும் உள்ளனர். தேர்தல் நெருங்கும் நேரத்தில் கமலஹாசனுக்கு இந்த நிகழ்ச்சி ஒரு மிகப்பெரிய அரசியல் மேடையாக அமைத்துக் கொடுக்கப் பட்டுள்ளது.

டிக் டாக் செயலி மூலம் பிரபலமான இலக்கியா பிக்பாஸ் வீட்டிற்கு வருவதாக செய்திகள் வெளிவந்தன. அதற்காக பல லட்சங்கள் செலவு செய்து பிட்டு படத்தை மிஞ்சும் அளவிற்கு போட்டோ ஷூட் எடுத்துத் தள்ளினார். ஆனால் எடுத்தது மொத்தமும் வீணாகி விட்டதாம், அதாவது பிக் பாஸ் நிகழ்ச்சியில் நீங்கள் வேண்டாம் என்று பிடரியில் அடித்து துரத்தி விட்டார்களாம். இதனால் போட்ட காசை எப்படி எடுப்பது என்று திணறி வருகிறாராம் இலக்கியா.

இது ஒருபுறமிருக்க கொடுத்த கவர்ச்சிக்கு வாய்ப்பு வராமலா போகும் என்பது போன்று ஒரு சில படுக்கையறை காட்சிகளில் நடிப்பதற்கான வாய்ப்புகள் வந்து கொண்டிருப்பதாக செய்திகள் கோலிவுட் வட்டராங்கள் தெரிவிக்கின்றனர்.

ஏற்கனவே வாய்ப்பு தருவதாக கூறி தன்னை தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் அனுபவித்து விட்டதாக பரபரப்பை கிளப்பியவர் இலக்கியா என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது பிக்பாஸ் செலக்சன் கமிட்டியில் என்ன நடைபெற்றது தெரியவில்லை.

ஒருவேளை பிக்பாஸ் வீட்டில் ஒட்டு துணி இல்லாமல் அலப்பரை செய்து விட்டால் மானம் போய்விடும் என்பதற்காக தூக்கி விட்டார்கள் என்பது போன்று தெரிகிறது. ஏனென்றால் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் முழு நிர்வாண படம் பார்த்தது போல் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை முகம் சுளிக்க வைத்துள்ளார் டிக் டாக் இலக்கியா.