வெடித்து சிதறும் நிலையில் தீப்பிடித்த மசகு எண்ணெய் கப்பல் – மக்களுக்கு எச்சரிக்கை

0
31

இலங்கை அருகே சங்கமன் கண்டி கடலில் தீப்பிடித்த மசகு எண்ணெய் கப்பல் கட்டுப்படுத்தமுடியாத அளவிற்கு தீப்பற்றி எரிகிறது. அதனால் பொத்துவில் தொடக்கம் கல்முனை வரையான பிரதேச கடற்பிராந்தியத்தில் வாழும் மக்கள் அனைவரும் அவதானத்துடன் இருந்து கொள்ளவும் என முன் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.