வைரலாகும் நயன்தாராவின் காணொளி!

0
21

கொரோனா வைரஸ் தொற்று பரவலை அடுத்து திரையுலகம் முடங்கியுள்ளது. பல திரைப்படங்கள் வெளியீட்டிற்கு தயாரான நிலையில் அவை ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் நடிகை நயன்தாரா ஒரு விளம்பர திரைப்படத்தில் நடித்துள்ளார். குறித்த காணொலி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.