நாட்டில் 18 வயதிற்கும் குறைந்தோர், கர்ப்பிணித் தாய்மார் மற்றும் பாலூட்டும் தாய்மார் ஆகியோரை தவிர ஏனைய அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி….

0
10
58 / 100

நாட்டில் 18 வயதிற்கும் குறைந்தோர், கர்ப்பிணித் தாய்மார் மற்றும் பாலூட்டும் தாய்மார் ஆகியோரை தவிர ஏனைய அனைவருக்கும் கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்படும் என பதில் சுகாதார அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

அபாயம் மிகுந்த வலயங்களிலேயே முதலில் தடுப்பூசிகள் வழங்கப்படுவதாக பதில் சுகாதார அமைச்சர் கூறியுள்ளார்.