யாழ்.இந்துக்கல்லுாரி திடீர் நிறுத்தம்!

0
4
11 / 100

யாழ்.போதனா வைத்தியசாலையில் கடமையாற்றும் தாதிய உத்தியோகஸ்த்தர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் யாழ்.இந்துக்கல்லுாரியின் கற்றல் கற்பித்தல் செயற்பாடுகள் இன்று நிறுத்தப்பட்டுள்ளது.

யாழ்.போதனா வைத்தியசாலையில் தொற்றுக்கு உள்ளானவராக அடையாளம் காணப்பட்டுள்ள நவாலியைச் சேர்ந்த தாதிய உத்தியோகத்தரின் மகன் யாழ்.இந்துக் கல்லூரியில் கல்வி பயின்று வருகிறார்.

குறித்த தாதிய உத்தியோகத்தரின் மகன் தரம் பத்தில் கல்வி பயிலும்

கல்விகற்கும் வகுப்பு மாணவர்கள் நேற்று முற்பகலே வீடுகளுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

இதேவேளாஇ முதலாம் தவணைக்காக இன்று விடுமுறை விடப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த போதிலும் இன்று இந்துக்கல்லூரியின் கற்றல் செயற்பாடுகள் நிறுத்தப்பட்டுள்ளது.