19வது அரசியலமைப்பு திருத்தம் இரத்து…?

0
9

புதிய அரசியலமைப்பு சட்டம் ஒன்றை கொண்டு வருவதுடன், 19வது அரசியலமைப்பு திருத்தத்தை மாற்றியமைக்கப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.

நேற்று கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.