நாளை முதல் இலங்கை மாணவர்களுக்காக ஆரம்பமாகவிருக்கும் தொலைக்காட்சி கல்வி… வெளியான நேர அட்டவணை…
கல்வி நடவடிக்கைகளை வீட்டில் இருந்தவாறே தொடரும் வகையில், கல்வி அமைச்சினால் நாளை முதல் ஆரம்பிக்கப்படவுள்ள குருகுலம் தொலைக்காட்சி சேவைக்கான நேர அட்டவணையை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது.தமிழ் மற்றும் சிங்களம் ஆகிய மொழிகளில் இந்த...
இலங்கை பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி..!
பல்கலைக்கழக மாணவ மாணவியர் அனைவருக்கும் மடிக்கணனி வழங்கும் திட்டமொன்று முன்னெடுக்கப்பட உள்ளது.இம்முறை பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகியுள்ள நாற்பத்து ஓராயிரம் மாணவ மாணவியருக்கும் கடன் அடிப்படையில் மடிக்கணனிகளை வழங்குவதற்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.அதிகபட்சமாக ஒரு...
பாடசாலைகள் மீள ஆரம்பிக்கும் தினம் தொடர்பில் வெளியான தகவல்!
இரண்டாம் தவனை விடுமுறைகள் முடிவடையவுள்ள நிலையில், மீண்டும் எதிர்வரும் நவம்பர் மாதம் 9ஆம் திகதி பாடசாலைகளை ஆரம்பிப்பது குறித்து பரிசீலனை மேற்கொள்வதற்காக சுகாதார பரிந்துரைகள் கோரப்பட்டுள்ளன.பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பான சுகாதார அணுகுமுறைகள்...
அரச ஊழியர்கள் 5 வருடத்திற்கொரு தடவை தோற்றவேண்டிய பரீட்சைக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது
ஒரு அரச கரும மொழிக்கு மேலதிகமாக தேர்ச்சியை பெற்றுக்கொள்ளும் பொருட்டு ஊக்குவிப்பு கொடுப்பனவை பெறும் அரச ஊழியர்கள் 5 வருடத்திற்கொரு தடவை தோற்றவேண்டிய பரீட்சைக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.விண்ணப்ப படிவத்தினை இங்கே கிளிக் செய்து...
தரம் 5 புலமைப் பரிசில் மற்றும் தரம் 3, 4 மாணவர்களுக்கான பயிற்சி வினா தொகுப்பு
2020ம் ஆண்டு தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை எழுதவுள்ள மாணவர்களுக்கான எதிர்பார்க்கை வினாக்கள். தரம் 3, 4 வகுப்பைச் சேர்ந்த மாணவர்களும் பயிற்சி பெற இவ் வினாக்கள் பெரிதும் உதவியாக இருக்கும்.தொடர்ந்தும்...
அனைவரும் ஆங்கிலம் கற்போம், அகிலத்தை ஆள்வோம்
இன்று வயது வேறுபாடு இன்றி அனைவரும் ஆங்கிலம் தெரிந்திருக்க வேண்டிய தேவை நிலவுகின்றது. இதனைக் கருத்திற்கொண்டு அடிப்படையான பல ஆங்கிலச் சொற்கள் மற்றும் வசனங்களையும் அவற்றிற்கான தமிழ் அர்த்தங்களையும் LANKA2020.COM இணையத் தளத்தில்...
தரம் 5 மாணவர்களுக்கான புலமைப்பரிசில் பரீட்சை பயிற்சிகள்
எமது தளத்தில் மாணவச் செல்வங்களின் கற்றல் செயற்பாட்டினை மேம்படுத்தக் கூடிய ஏராளமான விடயங்கள் பதிவேற்றம் செய்யப்படவுள்ளன. இவற்றினை தொடர்ச்சியாக பெறுவதற்கு எமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்து வைத்திருங்கள்.அத்துடன் ஒவ்வொரு நாளும்...
ஆங்கிலம் பேச தேவையான 1000 அடிப்படை சொற்களும், அவற்றிற்கான தமிழ் அர்த்தங்களும்
PDF வடிவில் தரவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும்இத் தளத்தில் தொடர்ச்சியாக ஆங்கிலம் கற்றல் உட்பட ஏனைய பாடங்களையும் மாணவர்களும் கற்றக்கூடிய வகையில் பல தகவல்களை தருவதற்கு தயாராக உள்ளோம். எனவே...
பெற்றோர்களே…! புலமைப் பரிசில் பரீட்சை எழுதும் மாணவர்களுக்கான ஏராளமான பயிற்சிகள்
எமது தளத்தில் மாணவச் செல்வங்களின் கற்றல் செயற்பாட்டினை மேம்படுத்தக் கூடிய ஏராளமான விடயங்கள் பதிவேற்றம் செய்யப்படவுள்ளன. இவற்றினை தொடர்ச்சியாக பெறுவதற்கு எமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்து வைத்திருங்கள்.அத்துடன் ஒவ்வொரு நாளும்...
கல்வியில் பாதிப்பை ஏற்படுத்தும் கொரோனா… ஐ.நா சபை எச்சரிக்கை
கொரோனா தொற்று காரணமாக எதிர்கால சந்ததியினரின் கல்வியில் தலைமுறை பேரழிவு ஏற்படும் என ஐக்கிய நாடுகள் சபை எச்சரிக்கை விடுத்துள்ளது.COVID – 19 தொற்று காரணமாக பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதால், மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள்...
இலங்கை கல்வி துறையில் புதிய அறிமுகம்…கல்வி அமைச்சின் அறிவிப்பு..!
அனைத்துப் பாடசாலை மாணவ, மாணவிகளுக்கு பாடசாலைக் காலத்திற்கான மாணவர் அடையாள இலக்கத்தை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கல்வியமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.தற்போது பாடசாலைகளில் கல்வி பயிலும் 43 லட்சம் மாணவ, மாணவிகளில்...
முதலாம் தரத்தில் மாணவர்களை இணைப்பதில் அதிரடி மாற்றம்!
முதலாம் தரத்தில் இணைத்துக் கொள்ளும் மாணவர்களின் எண்ணிக்கையை 35 - 40 வரை அதிகரிப்பதற்கு சட்ட ரீதியான அனுமதி கிடைத்துள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.அத்துடன் ஆசிரியர் உதவியாளர்களை இணைத்துக் கொள்ளும் அடிப்படையில் மாணவர்களின்...
பாடசாலைகளுக்கான 2 ஆம் தவணை விடுமுறை குறித்து அறிவிப்பு
நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளும் 2 ஆம் தவணை விடுமுறை வழங்கும் திகதிகள் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 9 ஆம் திகதி இரண்டாம் தவணைக்காக பாடசாலைகள் மூடப்பட்டு, பின்னர் நவம்பர்...
5 ஆம் ஆண்டு புலமைப்பரிசில், உயர்தரப் பரீட்சைகளுக்கான திகதிகள் அறிவிப்பு
2020 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கான ஆரம்பத் திகதியை கல்வி அமைச்சு இன்று அறிவித்துள்ளது.அதன்படி உயர்தரப் பரீட்சைகளை எதிர்வரும் ஒக்டோர்பர் மாதம் 12 ஆம் திகதி ஆரம்பிப்பதற்கு...
புலமைப்பரிசில் மற்றும் உயர்தரப் பரீட்சைகள் எப்போது? வெளியான புதிய தகவல்
கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை மற்றும் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கான புலமைப் பரிசில் பரீட்சை என்பவற்றுக்கான புதிய திகதிகள் நாளை அறிவிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் டலஸ் அழக்கப் பெரும தெரிவித்துள்ளார்.கொரோனா வைரஸ்...
பாடசாலைகள் மீள ஆரம்பிக்கும் திகதி..? கல்வியமைச்சின் செயலாளர் அறிக்கை…
மீண்டும் பாடசாலைகளின் கற்றல் செயற்பாடுகளை ஆரம்பிப்பது தொடர்பான தீர்மானத்தை இன்றைய தினம் அறிவிக்கவுள்ளதாக கல்வியமைச்சின் செயலாளர் என்.எச்.எம்.சித்ரானந்த தெரிவித்துள்ளார்.நாட்டில் கடந்த வாரம் முதல் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்திருந்தது.இதனை தொடர்ந்து...
பாடசாலைகளை திறக்காமல் இருக்க கல்வியமைச்சு தீர்மானம்.
பாடசாலைகள் ஆரம்பித்தல் தொடர்பில் சுகாதார பணிப்பளர் அனில் ஜாசிங்கவின் பரிந்துரைக்கமையவே தீர்மானிக்கப்படும் என கல்வி இராஜாங்க அமைச்சின் செயலாளர் ரஞ்ஜித் சந்திரசேனர தெரிவித்துள்ளார். பாடசாலைகளை திறக்க கூடிய வகையிலான சூழல் தற்போது உள்ளதா...
மீண்டும் பாடசாலைகள் ஆரம்பிப்பது எப்போது? அரசாங்கம் சற்றுமுன்னர் வெளியிட்டுள்ள தகவல்
தற்காலிகமாக தற்போது மூடப்பட்டுள்ள பாடசாலைகளை அடுத்த வாரம் திறக்க முடியும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.கந்தகாடு புனர்வாழ்வு முகாமில் ஏற்பட்ட கொரோனா தொற்றாளர்களை சரியாக அடையாளம் கண்டு, அதனை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடிந்துள்ளதாக...
பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது குறித்து வெளியாகியுள்ள தகவல்
தற்காலிகமாக தற்போது மூடப்பட்டுள்ள பாடசாலைகளை அடுத்த வாரம் திறக்க முடியும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.கந்தகாடு புனர்வாழ்வு முகாமில் ஏற்பட்ட கொரோனா தொற்றாளர்களை சரியாக அடையாளம் கண்டு, அதனை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடிந்துள்ளதாக...
97 இலட்சம் குழந்தைகள் பாடசாலைக்கு திரும்ப மாட்டார்கள்
உலகம் முழுவதும் 97 இலட்சம் குழந்தைகள், மீண்டும் பாடசாலைக்கு செல்ல முடியாதநிலைக்கு தள்ளப்படுவார்கள் என லண்டனை தலைமையிடமாக கொண்டு ‘சேவ் தி சில்ட்ரன்‘ தொண்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.கொரோனா காரணமாக ஊரடங்கு நிலவுவதால், உலகம்...