ஒரே ஆண்டில் 79 சதவீதமாக உயர்ந்த சுந்தர் பிச்சையின் சொத்து மதிப்பு… பல ஆயிரம் கோடி மதிப்புடன் ...

உலகின் மிகப்பெரிய டெக் நிறுவனமான கூகுள் மற்றும் அதன் தாய் நிறுவனமான ஆல்பபெட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருக்கும் சுந்தர் பிச்சை அவர்களின் சொத்து மதிப்பு கடந்த ஒரு வருடத்தில் மட்டும்...

“செக்ஸ்” எனும் வார்த்தையை கூகுளில் தேடிய நாடுகளில் இலங்கைக்கு எத்தனையாவது இடம் தெரியுமா?

2020ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் கூகுள் தேடல் பொறியில்; செக்ஸ் எனும் வார்தையை தேடிய 10 நாடுகளின் வரிசையில் எத்தியோப்பியா  முதலாம் இடத்திலும், இலங்கை இரண்டாம் இடத்திலும் உள்ளன. இவ்வரிசையில் எத்தியோப்பியாவை தொடர்ந்து இலங்கை,...

பப்ஜி தடை செய்யப்பட்டமைக்கான காரணத்தை வெளியிட்டது இந்திய அரசு

இந்தியாவில், லடாக் எல்லைப்பகுதியில் நடைபெற்ற இந்திய, சீன வீரர்களுக்கு இடையேயான மோதலுக்குப் பிறகு, சீன நிறுவனங்களின் டிக்டாக், யூசி ப்ரவுசர், ஹலோ, ஷேரிட் உள்ளிட்ட 59 செயலிகளை ஏற்கனவே தடை செய்திருந்தது.இந்நிலையில், சிறுவர்கள்...

மனித மூளையில் புதிய புரட்சி… சாதித்துக்காட்டிய மஸ்க்கின்

மூளையை இயந்திரத்துடன் இணைக்கும் தனது தொழில்நுட்ப திட்டத்தை நிரூபிக்கும் வகையில், மூளையில் ஒரு நாணய அளவில் கம்ப்யூட்டர் சிப் பொருத்தப்பட்ட பன்றியை அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்க் அறிமுகப்படுத்தியுள்ளார்.இந்தப் பன்றியின் பெயர் 'கெர்ட்ரூட்'."இது...
video

iPhone 12 தொடுதிரை இப்படித்தான் இருக்குமாம்

ஆப்பிள் நிறுவனம் தனது புதிய ஐபோன்களை இன்னும் ஒரு சில மாதங்களில் அறிமுகம் செய்யவுள்ளது.இந்நிலையில் குறித்த கைப்பேசி தொடர்பான பல தகவல்கள் மற்றும் ஊகங்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.இந்த வரிசையில் இக் கைப்பேசிகளின்...

கூகுள் மேப் பால் வந்த வினை… கணவனிடம் மாட்டிய மனைவி

கூகுள் மேப் மூலம் குறிப்பாக கூகுள் மேப் ஸ்றீட் வியூ மூலம் உலகின் எந்த ஒரு இடத்தையும் மிக அருகில் பார்க்கலாம் என்ற வசதி உள்ளது என்பது அனைவருக்கும் தெரிந்ததே. இந்த நிலையில்...

உங்கள் பெயரில் கூகுள் தரும் Visiting Card… இன்றே முந்துங்கள்

இன்றைய காலகட்டத்தில் பிரபலமானவர்கள், தொழிலதிபர்கள் மாத்திரமன்றி பலரும் Visiting Card பயன்படுத்தி வருகின்றனர்.இவ்வாறான Visiting Card ஒன்றினை Virtual முறையில் கூகுள் நிறுவனம் வழங்கவுள்ளது.இதற்கு People Cards என பெயரிடப்பட்டுள்ளது.இச் சேவையினை மொபைல்...

விரைவில் டிக்டாக்கிற்கு தடை..? செப்.15 வரை காலக்கெடு – எச்சரிக்கும் டிரம்ப்

மைக்ரோசாப்ட் அல்லது வேறு ஏதாவது ஒரு அமெரிக்க நிறுவனத்திற்கு செப்டம்பர் 15 ஆம் தேதிக்குள் விற்க ஒப்பந்தம் செய்யப்படவில்லை என்றால் டிக்டாக்கிற்கு அமெரிக்காவில் தடைவிதிக்கப்படும் என்று அந்நாட்டு அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார்.சீனாவின்...

விண்வெளி வீரர்கள் பூமிக்கு வருவதில் எதிர்நோக்கிய சிக்கல்

Bob Behnken மற்றும் Doug Hurley எனும் இரு விண்வெளி வீர்கள் கடந்த மே மாதம் 30 ஆம் திகதி சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தனர்.SpaceX திட்டத்தின் ஊடாக நாசா விண்வெளி...

சீனாவிற்று அதிர்ச்சி வைத்தியம் கொடுத்த சாம்சங்!

இந்த கொரோனா வைரஸ் பிரச்சனை, ஒரு சர்வதேச பிரச்சனையாக பார்க்கத் தொடங்கியதில் இருந்து, பல கார்ப்பரேட் கம்பெனிகளும், தங்கள் உற்பத்தி ஆலைகளை, சீனாவில் இருந்து வெளியேற பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள்.சமீபத்தில் ஆப்பிள் நிறுவனம்,...

130 உலகப் பிரபலங்களின் டுவிட்டர் கணக்குகளை ஹக் செய்த 17 வயது இளைஞன் கைது

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா மற்றும் பில்கேட்ஸ் உள்ளிட்ட 130 பிரபலங்களின் டுவிட்டர் கணக்குகளை அண்மையில் ஹக் செய்த சந்தேக நபரான இளைஞனை அதிகாரிகள் கைது செய்தனர். அத்துடன் மேலும் இரு...

26 ஆண்டில் வரலாறு காணாத லாபம்…வியாபாரத்தில் கொடிகட்டிப் பறக்கும் அமேசான்

ஆன்லைன் சில்லறை வர்த்தகத்தில் கொடிக்கட்டி பறக்கும் அமேசான் நிறுவனம், அமெரிக்காவில் தனது 26 ஆண்டுகால வரலாற்றில் இல்லாத அளவுக்கு லாபம் பார்த்துள்ளதாக தெரிவித்துள்ளது.அதுவும் உலகையே இன்று என்ன சேதி என கேட்டு வரும்...

தொடரும் கொரோனா தாக்கம்…சுந்தர் பிச்சை அதிரடி முடிவு!

அன்மையில் வெளிவந்த தகவலின் அடிப்படையில், சென்னையை விட பிற மாவட்டங்களின் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை சுமார் 6 மடங்கு அதிகரித்துள்ளது. இந்த கொரோனா வைரஸ் முதலில் ஜலதோஷம், உடல் வலி, இருமல், தும்மல்,...

சிலிக்கனினால் உருவாக்கப்பட்ட புதிய முகக்கவசம் : விஞ்ஞானிகளின் புதிய கண்டுபிடிப்பு

அமெரிக்க பல்கலைக்கழக ஒன்றின் விஞ்ஞான தொழில்நுட்ப்பிரிவு புதிய வகையிலான முகக்கவசம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.இது என்95 (N95) முகக்கவசத்துக்கு நிகரானது எனவும் சிலிக்கனினால் உருவாக்கப்பட்ட இந்த முகக்கவசம் மீளவும் பாவிகக்கக் கூடியதாக இருக்கும்...

செவ்வாய் கிரகத்தில் ஆய்வுசெய்ய ஹெலிகொப்டரை பயன்படுத்த நாசா திட்டம்!

அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா ”செவ்வாய் கிரகத்தில் ஆய்வினை மேற்கொள்ள இன்ஜெனியுடி(Ingenuity) எனப்படும் சிறிய ரக ஹெலிகொப்டரைப்(Helicopter) பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளது.செவ்வாயில் ஈர்ப்பு விசை குறைவாகக் காணப்படுவதால் 1800...

கங்காருவின் தோற்றதில் உருவாக்கப்பட்டுள்ள புதிய ரோபோ!

ஜப்பானிலுள்ள உணவகங்களில், உணவு வகைகள் மற்றும் குளிர்பானங்களை வரிசையாக அடுக்கும் பணியில் ரோபோக்களை ஈடுபடுத்தும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.கங்காருக்களைப் போல் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ரோபோக்களை உணவகங்கள் மற்றும் பெட்ரோல்...

நுளம்புகள் கொரோனா வைரஸினை பரப்புமா? ஆய்வில் வெளியான தகவல்

கொவிட்-19 எனப்படும் கொரோனா வைரஸ் தொற்றினை நுளம்புகளால் மனிதர்களுக்கு பரப்ப முடியாது என்பதை அமெரிக்க விஞ்ஞானிகள் முதன்முறையாக உறுதிப்படுத்தியுள்ளனர்.நுளம்புகள் மூலம் கொரோனா வைரஸ் பரவுமா என்ற கேள்வி கடந்த ஆறு மாதங்களாக உலகளவில்...

இப்போது தவறவிட்டால் அப்புறம் 6,800 வருடங்களின் பின்னர் தான்…. மிஸ் பண்ணிடாதீங்க

உலகம் முழுக்க தற்போது தெரிந்து கொண்டிருக்கும் "வால் நட்சத்திரம்" எனும் (#NEOWISE) வடமேற்கு திசையில் ஜூலை 14 முதல் அடுத்த 20 நாட்களுக்கு சூரியன் மறைந்த பின் தென்படும்!இது ஒரு அபூர்வ நிகழ்வாகும்!...

கொரோனா தடுப்பூசி ஆய்வகங்களில் சைபர் தாக்குதல்… ரஷ்யா கைவரிசை

இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் கனடாவில் கொரோனா வைரஸ் தடுப்பூசியை உருவாக்க முயற்சிக்கும் அமைப்புகளை ரஷ்ய உளவாளிகள் குறிவைத்துள்ளனர் என்று பாதுகாப்பு சேவைகள் எச்சரித்துள்ளன.கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து தயாரிப்பில் ஈடுபட்டுள்ள ஆய்வகங்கள் மீது...

வெறும் கண்களினால் 5 கோள்களை பார்க்கக்கூடிய சாத்தியம்… எப்போது தெரியுமா?

ஞாயிற்றுக்கிழமை 19 ஆம்திகதி அதிகாலை உங்கள் வெற்றுக் கண்களால் ஐந்து கிரகங்களையும் நிலவையும் பார்க்க முடியும்.சூரியன் உதயமாவதற்கு சுமார் 45 நிமிடங்களுக்கு முன்பு தொலைநோக்கியை பயன்படுத்தாமல் வெற்றுக் கண்களால் ஐந்து கிரகங்களையும் சந்திரனையும்...

Be Connected with US

12,697FansLike

செய்திகள்

அசைவ உணவு சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா?

அசைவ உணவுகள் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் என்ற எண்ணம் மேலோங்கினாலும் அவற்றை சாப்பிட்டால் சில நன்மைகளும் இருக்கத்தான் செய்கின்றன. அசைவ உணவை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மை, தீமை குறித்து பார்ப்போம்.சைவ உணவுதான் உடலுக்கு...

நகரின் முக்கிய சந்திகளில் சி.சி.ரி.வி கமரா பொலிசாரின் 24 மணி நேரக் கண்காணிப்பில்…

வவுனியா நகரின் முக்கிய சந்திகளில் சி.சி.ரி.வி கமரா பொருத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றதுவவுனியா நகரில் இடம்பெறும் குற்றச் செயல்களை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.அதன்படி நகரில் காணப்படும் முக்கிய சந்திகளில் முதற்கட்டமாக...

இத்தாலிக்கு புறப்பட்ட தமிழ் இளைஞருக்கு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் நேர்ந்த கதி…

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இன்று அதிகாலை மன்னாரை சேர்ந்த 23 வயது இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.ஐக்கிய அரபு எமிரேட்ஸ் விமானத்தில் செல்வதற்காக குறித்த இளைஞன் இன்று அதிகாலை 2.10...

இலங்கைக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றம்…

இலங்கையில் நல்லிணக்கம்,பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை பாதுகாத்தல் தொடர்பான தீர்மானம் மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.அதன்படி குறித்த தீர்மானத்திற்கு ஆதரவாக 22 வாக்குகளும் எதிராக 11 வாக்குகளும் பதிவு செய்யப்பட்டது.அதேவேளை 14 நாடுகள் வாக்களிப்பில்...

பெண்களுக்கு புகைப்பழக்கம் மாரடைப்பை ஏற்படுத்தும்

புகைப்பழக்கம் மாரடைப்பை ஏற்படுத்தும் என்றாலும், பெண்களின் உடலமைப்பு காரணமாக அவர்கள் எளிதாக மாரடைப்பு, ரத்த அழுத்தம், நீரிழிவு போன்ற பாதிப்புக்கு ஆளாகிறார்கள் என்பதும் தெரிய வந்துள்ளது.காலமாற்றம், நவீன வாழ்க்கை, பெண்களும் வேலைக்குச் செல்லுதல்,...

விஷ உணவை உண்ணும் உலகின் முதல் நாடாக இலங்கை

உலகிலேயே அதிக விஷத்தை உட்கொள்பவர்கள் இலங்கையர்கள்தான். இந்த நிலைமை தொடர்ந்தால் 2,035ஆம் ஆண்டாகும் போது இலங்கையர்களின் சராசரி ஆயுட்காலம் சுமார் 40-45 ஆண்டுகளாகக் குறைக்கப்படும் என டாக்டர் அனுருத்த பாதெனிய எச்சரித்துள்ளார்.விஷ உணவை...

மன்னாரில் திடீர் தீ விபத்துக்குள்ளான வீடு…

மன்னார் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள எமில் நகர் தோமையார் பகுதியில் உள்ள வீடு ஒன்று இன்று மதியம் தீப்பற்றி எரிந்து பாரிய சேதத்திற்கு உள்ளாகியுள்ளது.இன்று மதியம் குறித்த வீட்டில் திடீரென தீப்...

இலங்கையில் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவிப்பு…

இலங்கையில் 10 மாவட்டங்களுக்கு கடுமையான மின்னல், இடியுடன் கூடிய சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மத்திய, சபரகமுவ மற்றும் மேல் மாகாணங்களின் சில இடங்களிலும், காலி,மாத்தறை மற்றும் குருநாகல் மாவட்டங்களிலும்...

வவுனியாவில் பெற்ற குழந்தையை மண்ணினுள் புதைத்த தாய்…

வவுனியா - பம்பைமடுவில் பெற்ற குழந்தையை மண்ணினுள் புதைத்த தாயொருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் வவுனியா பொலிஸார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.பம்பைமடுவில் வசிக்கும் 4 பிள்ளைகளினுடைய 36 வயதான தாயொருவர் கடந்த திங்கட்கிழமை குழந்தை...

திருகோணமலை-குளத்துக்கு அருகில் தூக்கில் தொங்கிய நபர்

திருகோணமலை-முதலியார்குளம் குளத்துக்கு அருகில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆணொருவரின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.இச்சம்பவம் நேற்றிரவு (17) இடம்பெற்றுள்ளது.இவ்வாறு உயிரிழந்தவர் அனுராதபுரம்- விகார ஹல்மில்லகுளம்-பியந்த மாவத்தையை சேர்ந்த அமரதுங்க ஆராய்ச்சிக்கே மது சம்பத்...