65 வயது முதியவருடன் 25 வயது பெண் காதல் திருமணம்

பல ஆண்கள் 30 வயதை கடந்த போதிலும் திருமணத்திற்காக காத்து கொண்டிருக்கும் நிலையில் 65 வயது முதியவர் ஒருவரை 25 வயது இளம் பெண் ஒருவர் காதலித்து திருமணம் செய்து கொண்ட சம்பவம்...

தன்னை விட 40 வயது சிறியவரை திருமணம் செய்து கொண்ட மூதாட்டி..!!

பிரித்தானியாவை சேர்ந்த எட்னா என்ற மூதாட்டி 40 வயது வித்தியாசம் கொண்ட இளைஞனை திருமணம் செய்து கொண்டார்!"திருமணம் ஆயிரம் காலத்துப்பயிர்" என்ற பழமொழியை வீட்டில் உள்ள பெரியவர்கள் சொல்லி நான் கேட்டிருப்போம். ஆம்,...

29 வயது பெண்ணுக்கும், 80 வயது முதியவருக்கும் காதல் திருமணம்!

80 வயது முதியவர் ஒருவர் 29 வயது பெண் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார்.தென்னாப்பிரிக்க நாட்டின் கேப்டவுன் நகரத்தில் வசிக்கும், டெர்சல் ராஸ்மஸ் (29) சட்டக் கல்லூரியில் படித்துக்கொண்டே உள்ளூர் பத்திரிக்கையொன்றில்...

142 ஆவது நீலங்களின் சமர்: போட்டி திகதிகள் அறிவிப்பு

142 ஆவது ரோயல் - தோமியன் அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும் திகதிகளில் அறிவிக்கப்பட்டுள்ளன.'நீலங்களின் சமர்' என்று வர்ணிக்கப்படும் இப்போட்டிகள் எதிர்வரும் 28, 29 மற்றும் 30 ஆகிய...

அயர்லாந்தை பந்தாடியது இலங்கை சுப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெற்றது

உலகக் கிண்ண இருபதுக்கு20 கிரிக்கெட் தொடரின் முதல் சுற்றின் 8ஆவது போட்டியில் 70 ஓட்டங்களால் வெற்றி பெற்ற இலங்கை அணி “சுப்பர் 12” சுற்றுக்குத் தகுதிபெற்றுள்ளது.போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அயர்லாந்து...

அயர்லாந்து அணிக்கு 172 ஓட்டங்கள் வெற்றி இலக்கு

உலகக் கிண்ண இருபதுக்கு20 கிரிக்கெட் தொடரின் முதல் சுற்றின் 8ஆவது போட்டியில் அயர்லாந்து அணிக்கு 172 ஓட்டங்களை இலங்கை அணி வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அயர்லாந்து அணி...

மாற்றம் இன்றி களமிறங்குகிறது இலங்கை அணி

இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடரில் இலங்கை அணி மோதும் இரண்டாவது போட்டியில் அணியில் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லையெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஊடக சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும்போது இலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளர் மிக்கி...

இலங்கை அணி 7 விக்கெட்டுக்களால் வெற்றி!

இருபதுக்கு 20 உலகக் கிண்ண குழு நிலை சுற்றில் நமீபியா அணிக்கு எதிரான போட்டியில் இலங்கை அணி 7 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.அபுதாபியில் நடைபெற்ற இன்றைய போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற...
15,101FansLike
0FollowersFollow
347SubscribersSubscribe

இணையத்தளம் உங்களுக்கும் வேண்டுமா?

  இலங்கை ரூபா 99,000 மாத்திரமே! Our PackageServer (High Performance - Subject to Annual Renewal) Domain Registration (for One Year) Template with Original Product Key Facebook...

இப்படி ஒரு இணையத்தளம் உங்களுக்கும் வேண்டுமா?

  இலங்கை ரூபா 99,000 மாத்திரமே! Our PackageServer (High Performance - Subject to Annual Renewal) Domain Registration (for One Year) Template with Original Product Key Facebook...

கொழும்பின் ஒரு தெளிவான அடையாளம்

எஸ்.ஜே. பிரசாத்கொழும்பு நகர மண்டப பிர‍தேசத்தின் டி சொய்சா மருத்துவ சதுக்கத்தில் உள்ள விக்டோரியா ஞாபகார்த்த கண் மருத்துவமனையின் கண்கவர் நிறம் மற்றும்அமைப்பு கொழும்பு நகரத்தில் ஒரு தெளிவான அ‍டையாளமாக இன்றும் இருக்கின்றது.அதன்...

இலங்கைத் ‍தேயி‍லையின் க‍தை‍யைச் ‍சொல்லும் லூல்கந்துர

எஸ்.ஜே. பிரசாத்டெய்லர் மற்றும் தேயிலை பற்றிய கதை அடிக்கடி சொல்லப்படும்ஒன்றுதான். கண்டியின் தென்கிழக்கே 34 கிமீ தொலைவில் உள்ள லூல்கந்துரஎஸ்டேட்டில் புலம் எண் .7 இல் தேயிலை செடிகளை ஜேம்ஸ் டெய்லர் நடவு...

ஸ்ரீ 1, வாகனஇலக்கத்தகடு யாருடையது ?

எஸ்.ஜே. பிரசாத்"1 ஸ்ரீ 1" வாகன இலக்கத்தகட்டை கொண்ட அந்தக் காரின் சொந்தக்காரர் இலங்கையின் முன்னாள் பிரதமர்மறைந்த சேர் ஜோன் கொத்தலாவல. பழைமைக்கு எப்போதும் மவுசு உண்டு. இதில் முக்கியமாக முதன் முதலாகஎன்று...

இந்தியாவின் இலக்கு

சத்ரியன்“தேர்தல்களை நடத்துகின்ற கடிவாளம் அரசாங்கத்திடம் இருந்தாலும், மாகாண சபை தேர்தல் விடயத்தில், இந்தியா அழுத்தங்களைக் தேர்தல் கொடுத்துவருவது தான் கடந்த கால வரலாறு”“வடக்கு- கிழக்கு மாகாண சபைகள் பிரிக்கப்பட்ட போதும், காணி, பொலிஸ்...

வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை

நீண்ட தூரம் சென்று இலக்கை தாக்கி அழிக்கும் ஏவுகணை சோதனை நீர்மூழ்கி கப்பல் மூலம் நடத்தியுள்ளது வடகொரியா.கோப்புப்படம்வடகொரியாவுக்கும், அதன் பக்கத்து நாடான தென் கொரியாவுக்கும் இடையே நிரந்தர பகை உள்ளது. தென் கொரியாவுக்கு...

மனித உடலில் பன்றியின் சிறுநீரகத்தை பொருத்தி ஆராய்ச்சி

மனித உடலில் பன்றியின் சிறுநீரகத்தை பொருத்தி ஆராய்ச்சி - சிறுநீரகம் செயற்படுகின்றது என்கின்றனர் அமெரிக்க சத்திரகிசிச்சை நிபுணர்கள்மனித உடலில் பன்றியின் சிறுநீரகத்தை பொருத்தியுள்ள அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் சிறுநீரகம் செயற்படுகின்றது...

சுவிட்சர்லாந்தில் கைத்தொலைபேசி பயன்படுத்துவோருக்கு அவசர எச்சரிக்கை

சுவிட்சர்லாந்தில் கைத்தொலைபேசி பயன்படுத்துபவர்களுக்கு அவசர எச்சரிக்கையொன்று விடுக்கப்பட்டுள்ளது.அதன்படி கைத்தொலைபேசிகளுக்கு லிங்குகளுடன் (Link) குறுஞ்செய்திகள் அனுப்பப்படும் நிலையில் அதனை கிளிக் (Click) செய்தால் செயலியொன்று (App) தரவிறக்கம் (Download) செய்யப்படும் என தெரிவிக்கப்படுகிறது.இவ்வாறான நிலையிலேயே...

பெயர் மாற்றம் பெறுகிறது ஃபேஸ்புக்?

ஃபேஸ்புக்’ நிறுவனத்தின் பெயரை மாற்றுவதற்கு, அந்நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி மார்க் ஸக்கர்பர்க் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.சமூக வலைத்தளங்களில் முதன்மையாக விளங்கும் ‘ஃபேஸ்புக் நிறுவனம், இன்ஸ்டாகிராம், வட்ஸ்அப் போன்ற துணை நிறுவனங்களையும்...

புலிகள் இருந்த காலகட்டத்தில் வடக்கு – கிழக்கில் போதைப்பொருள் கடத்தல் குறைவு

(எம்.மனோசித்ரா)விடுதலைப் புலிகளின் செயற்பாடு காணப்பட்ட காலத்தில் வடக்கு கிழக்கில் எவ்வாறு போதைப்பொருள் பயன்பாடு அல்லது கடத்தல் கட்டுப்படுத்தப்பட்டிருந்தது என்பது எமக்கு தெரியாது.ஆனால் அந்த காலப்பகுதியில் யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருந்தமையால் மீன்பிடி நடவடிக்கைகளுக்காகக் கூட...

மாற்ற முடியாத அடையாளம்

சுபத்ராசாலியபுரவில் உள்ள கஜபா படைப்பிரிவின் தலைமையகத்தில் இலங்கை இராணுவத்தின் 72 ஆவது ஆண்டு நிறைவு கொண்டாட்டங்களில் பங்கேற்ற ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, அங்கு வெளிப்படுத்திய கருத்துக்களும், திரை நீக்கம் செய்து வைத்த நினைவுக்...

சவால்களை எதிர்கொள்ள ரிஷாத் பதியுதீன் தயாரா?

எம்.எஸ்.தீன்பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சுமார் 06 மாதங்கள்விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சரும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமானரிஷாத் பதியுதீன் வியாழக்கிழமை பிணையில் விடுதலை செய்யப்பட்டார். தலா 50 இலட்சம் ரூபாபெறுமதியான...

அரசியல் தீர்வின் ஆரம்ப புள்ளியாகக்கூட இல்லாத 13 ஆவது திருத்தம்

சி.அ.யோதிலிங்கம்இந்திய வெளியுறவுச் செயலர் ஷிங்ரிலாவின் வருகையின் பின்னர் 13ஆவதுதிருத்தம் மீளவும் வாதப்பிரதிவாதங்களைக் கிளப்பியிருக்கின்றது. தமிழ்க்கட்சிகள்13ஆவது திருத்தத்தை முழுமையாக நிறைவேற்றும்படி ஒருங்கிணைந்து அழுத்தம்கொடுக்கவேண்டும் என்ற வேண்டுகோளையும் இந்திய வெளியுறவுச் செயலர் விடுத்துச்சென்றமையே இதற்குப் பிரதான...

பிரான்ஸ் செல்ல முயன்ற யாழ் இளைஞன் மரணம்

யாழ்ப்பாணத்தை சேர்ந்த 29 வயதான கிருசாந்தன் றோகுவன் என்பவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக விசாரணைகளை மேற்கொண்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.பிரான்ஸிற்கு அகதியாக செல்ல முயற்சித்த சமயம் லித்துவேனிய காட்டுப் பகுதியான எல்லைப் பகுதியில்...

இறக்குமதி செய்யப்பட்ட அரிசிக்கு இயற்கை உரம் பயன்படுத்தப்பட்டதா? சபையில் சஜித் கேள்வி

அரிசியை நீங்கள் அண்மையில் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்தீர்கள் என்றும் குறித்த அரிசி உற்பத்திக்கு சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வகையில் இயற்கை உரம் பயன்படுத்தப்பட்டதா என ஆராய்ந்த பின்னரா இறக்குமதி செய்தீர்கள் என எதிர்க்கட்சி தலைவர்...

வெளிநாடு செல்வதற்காக மக்கள் முண்டியடிப்பு என்கிறார் சஜித்

அண்மைக்காலத்தில் வெளிநாடுகளுக்குச் செல்வதற்கான கடவுச்சீட்டைப் பெறுவதற்காக விண்ணப்பிப்போரின் எண்ணிக்கை நூற்றுக்கு ஐம்பது சதவீதம் என்ற அளவில் சடுதியாக அதிகரித்திருக்கின்றது.பெருமளவான இளைஞர், யுவதிகள் நாட்டைவிட்டுச் செல்வதற்கு விரும்பும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இவ்வாறு அடுத்த...

சகோதரர்களுக்கிடையே மோதல் – ஒருவர் கொலை

கொழும்பு, கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவில் கஜிமாவத்தை பிரதேசத்தில் இரு சகோதரர்களுக்கிடையில் ஏற்பட்ட முரண்பாட்டில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.நேற்று இரவு இடம்பெற்ற இந்த சம்பவத்தில் காயமடைந்து கொழும்பு...

பாடசாலைக்கு அனுப்ப தயாராகும் பெற்றோருக்கு சுகாதார பிாிவு விடுத்துள்ள அறிவுறுத்தல்

பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் மாணவர்களைப் பாடசாலைக்கு அனுப்பும்போது, சுகாதார பழக்கவழக்கங்களின் முக்கியத்துவம் குறித்து பெற்றோர்கள் விளக்கமளிக்க வேண்டும் எனச் சுகாதாரத்துறை கோரியுள்ளது.கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில், கலந்து கொண்டு கருத்து...

வடக்கில் 639 பாடசாலைகள் இன்று ஆரம்பம்

வடக்கு மாகாணத்தில் 200 இற்கும் குறைவான மாணவர் களைக் கொண்ட 639 ஆரம்பப் பாடசாலைகள் சுகாதார வழிகாட்டலின் கீழ் இன்று வியாழக்கிழமை ஆரம்பமாகின்றன.வடக்கு மாகாண கல்வி,சுகாதாரம் மற்றும் உள்ளூராட்சி அமைச்சுகளின் ஒன்றிணைந்த ஒத்துழைப்பின் கீழ்...

ஆறு மாதங்களுக்குப் பின் பாடசாலைகள் இன்று மீள ஆரம்பம்

நாடளாவிய ரீதியில் 200க்கும் குறைந்த மாணவர்களைக் கொண்ட பாடசாலைகள் இன்று முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டன.கொரோனா தொற்று காரணமாக, மூடப்பட்டிருந்த பாடசாலைகள், ஆறு மாதங்களுக்குப் பின்னர் இன்று ஆரம்பிக்கப்பட்டன.1 முதல் 05 ஆம் வகுப்பு...

200க்கும் குறைந்த மாணவர்களைக் கொண்ட பாடசாலைகள் நாளை முதல் ஆரம்பம்

200க்கும் குறைந்த மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளை, நாளைய தினம் ஆரம்பிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயாரென கல்வி அமைச்சின் செயலாளர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.ஆசிரியர்களையும், அதிபர்களையும் வரவேற்பதற்காகப் பாடசாலைகள் தயார்ப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் எமது செய்திச்...

மாணவர்களின் வருகை குறைவு

நீண்ட நாட்களின் பின்னர் நாட்டில் இன்று (21.10.2021) முதல் 200 மாணவர்களுக்கு குறைவாக காணப்படுகின்ற பாடசாலைகள் கட்டம் கட்டமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.அதன் அடிப்படையில் மன்னார் மாவட்டத்திலும் 200 மாணவர்களுக்கு குறைவாக உள்ள பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.மன்னார்...

பாடசாலைக்கு சென்ற மாணவர்கள் திரும்பிச் சென்றனர்

ஆசிரியர் தொழிற்சங்கங்கள் மேற்கொண்டுள்ள பணிப் பகிஷ்கரிப்பு காரணமாக வவுனியாவில் பல பாடசாலைகள் பூட்டப்பட்டுள்ளதுடன் மாணவர்கள் திரும்பி செல்லும்நிலை காணப்பட்டது.200 இற்கு உட்பட்ட மாணவர்களை கொண்ட பாடசாலைகளை திறக்குமாறு அரசாங்கம் அறிவித்தல் விடுத்த நிலையில்...

யாழ். போதனா வைத்தியசாலையில் படுகொலை செய்யப்பட்டோரின் 34 ஆவது நினைவு தினம்

எம்.நியூட்டன்1987 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குள் நுழைந்த இந்திய இராணுவத்தினரால் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் கடமையில் இருந்த 21 பேர் சுட்டு படுகொலை செய்யப்பட்டிருந்ததன் 34 ஆம் ஆண்டு நினைவு தினம்...

ஊடக அமையத்துக்கான அலுவலகம் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு ஊடக அமையத்துக்கான அலுவலகம் இன்று 20.10.2021 புதன்கிழமை P W D வீதி ,முல்லைத்தீவு என்னும் முகவரியில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.முல்லைதீவு ஊடக அமையத்தின் கட்டிட திறப்பு விழாவானது முல்லைத்தீவு ஊடக அமையத்தின்...