அடுத்த வாரம் மீண்டும் நடைமுறைக்கு… சாரதிகளுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு

0
19

கொழும்பு மற்றும் அதன் அண்டிய நகரங்களில் வாகன நெரிசலைக் கட்டுப்படுத்தும் நோக்கில், பேருந்து முன்னுரிமை ஒழுங்கை மீள நடைமுறைப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அதன்படி எதிர்வரும் 14ஆம் திகதி தொடக்கம் குறித்த விடயத்தை நடைமுறைப்படுத்த தீர்மானித்துள்ளதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.