அடுத்த 2 வருடங்களுக்கு அரச நிறுவனங்களில் புது கட்டிட நிர்மாணங்கள் இல்லை

0
45

அடுத்த 02வருடங்களுக்குஅரசநிறுவனங்களில் புதிய கட்டிடங்கள் அமைக்கப்பட
மாட்டாது. நிறைவுறா கட்டிடங்களுக்கான நிதியை நிதி அமைச்சுக்கு அறிவித்து
பெற்றுக்கொள்ளலாம் என நிதியமைச்சு அறிவித்துள்ளது.

கொரோனாவிற்கு பின்னர் திறைசேரி நிதி நிலைமை சாதகமாக இல்லை என்
பதால் இந்நிலைமையேற்பட்டுள்ளதாக திறைசேரி செயலாளர்.எஸ்.ஆர்.ஆட்டிகல
அறிவித்துள்ளார்.