அனைத்து தபால் ரயில் சேவைகளும் இரத்து

0
11

இன்றிரவு (25) சேவையில் ஈடுபடும் காலி தபால் ரயில் தவிர்ந்த அனைத்து தபால் ரயில்களும் இரத்து செய்யப்பட்டுள்ளன.