அனைவரும் ஆங்கிலம் கற்போம், அகிலத்தை ஆள்வோம்

0
231

இன்று வயது வேறுபாடு இன்றி அனைவரும் ஆங்கிலம் தெரிந்திருக்க வேண்டிய தேவை நிலவுகின்றது. இதனைக் கருத்திற்கொண்டு அடிப்படையான பல ஆங்கிலச் சொற்கள் மற்றும் வசனங்களையும் அவற்றிற்கான தமிழ் அர்த்தங்களையும் LANKA2020.COM இணையத் தளத்தில் இலவசமாக தர முன்வந்துள்ளோம்.

இவற்றினை கற்பதன் ஊடாக ஓரளவேனும் ஆங்கில அறிவில் தேர்ச்சியை பெற முடியும்.

எனவே தொடர்ச்சியாக எமது தளத்தில் வெளிவரவுள்ள ஆங்கிலம் தொடர்பான இலவச தகவல்களை பெறுவதற்கு எமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்து ஆதரவு தருமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.