அமைச்சர்கள் பதவியேற்பு நிகழ்வில் தமிழ் பேசும் மக்களுக்கு வெளிப்படையாகவே இழைக்கப்பட்டிருந்த 7 அநீதிகள்

0
227

1. கண்டியில் அமைச்சர்கள் பதவியேற்பு நிகழ்வில் பறந்த தேசியக்கொடியில் சிறுபான்மையினரை பிரதிபதிபலிக்கும் நிறம்ங்கள் அகற்றப்பட்டிருந்தது.

02. நிகழ்வில் தேசியகீதம் சிங்களத்தில் மாத்திரம் இசைக்கப்பட்டது.

03. அழைக்கப்பட்டிருந்த மதத்தலைவர்களுள் தமிழ் முஸ்லிம் மதத்தலைவர்களை காணவில்லை.

04. இந்து மற்றும் முஸ்லிம் கலாச்சாரங்களுக்கான அமைச்சு நீக்கப்பட்டுள்ளது.

06. இன நல்லிணக்க அமைச்சு நீக்கப்பட்டுள்ளது.

07. அரச கரும மொழிகள் அமைச்சு நீக்கப்பட்டுள்ளது.

எம்மினம் தன் தலையில் தானே மண் அள்ளி கொட்டியது. இந்த விடயங்களை நேற்று பதவியேற்ற எந்த தமிழ் அமைச்சராலும் எதிர்த்துக்கேட்க முடியுமா?